வாலாஜா: வீ.சி மோட்டூர் பகுதியில் ஊரடங்கு தடையை மீறி நடைபெற்ற சாமி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
ராணிப்பேட்டை மாவட்டம் வீ.சி மோட்டூர் பகுதியில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது. 

இன்று முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தடையை மீறி ஊர்வலம் நடைபெற்றது இந்த நிகழ்வின் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் முக கவசம் அணியாமல் பங்கேற்றதால் கொரோனா அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.