மின்பாதை பராமரிப்பு பணிகளுக்காக நாளை 10ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. 
அரக்கோணம், காவனூர், ஆணைப்பாக்கம், அம்பரிஷிபுரம், கீழ்குப்பம், நாகவேடு, புளியமங்கலம், செய்யூர், ஆத்துார், நகரிகுப்பம், அம்மனுார், நேவல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது என அரக்கோணம் கோட்ட செயற்பொறியாளர் கண்ணன் அறிவித்துள்ளார்.