ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 20 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் 15 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. 

ஒரே நாளில்  15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 

3,043 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடந்தனர்

நேற்று 11 பேர் பலியான நிலையில் இன்று 20 பேர் உயிரிழப்பு!