• தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

  • மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 39 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு. 

  • கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 19,978 பேர் குணமடைந்தனர். 

  • தற்போது 1,79,205 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

  • அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று 7,520 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.