1வது வார்டில் முனவர்பாஷா (திமுக) 966 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், சங்கர் (அதிமுக) 673. பாலகிருஷ்ணன் (பாஜ) 30 வாக்குகளும் பெற்றனர். 

2வது வார்டில் பி.ராஜசேகர் (திமுக) 543 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வரதன் (சுயே) 500, சரவணன் (அதிமுக) 196 வாக்கு களும் பெற்றனர். 

3வது வார்டில் பி.ஆனந்தன் (திமுக) 517 வாக்கு கள் பெற்று வெற்றி பெற்றார். சரவ ணன் (அதிமுக) 196. தாவூத்பாஷா (சுயே) 37 வாக்குகளும் பெற்றனர். 

4வது வார்டில் அனு (விசிக) 671 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கோபிநாத் (அதிமுக) 618, ஜானகிராமன் (சுயேட்சை) 45 வாக்குகளும் பெற்றனர்.

5வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ஜி.தமிழ்ச்செல்வி 615 வாக்குகள் பெற்று வெற்றி பெற் றார். காஞ்சனா (காங்கிரஸ்) 347, சரளா (அதிமுக) 189 வாக்குகளும் பெற்றனர். 

6வது வார்டில் ராஜ லட்சுமி (திமுக) 90 905 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கல்யாணி (அதிமுக) 374 வாக்குகள் பெற்றார். 

7வது வார்டில் ஜெயலட்சுமி (திமுக) 747 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பிரேமா (பாஜ) 273, சரிதா (அதிமுக) 84 வாக்கு களும் பெற்றனர். 

8வது வார்டில் சுதா (சுயே) 753 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நஜிமுன்னிசா (திமுக) 677, சைபுன்னிசா (அதி) முக) 618 வாக்குகளும் பெற்றனர். 

9வது வார்டில் விமலா (அதிமுக) 734 வாக்குகள் பெற்று வெற்றி பெற் றார். ஷாலினி (திமுக) 487 வாக் குகள் பெற்றார்.

10வது வார்டில் ஜெயந்தி 1,115 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நளினி (அதிமுக) 100 வாக்குகள் பெற்றார்.

11வது வார்டில் தேவி பென்ஸ் பாண்டியன் 889 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ரிஹானா (அதி முக) 110 வாக்குகள் பெற்றார். 

12வது வார்டில் சுயேட்சை வேட் பாளர் லோகேஷ் 433 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஜெய்க ணேஷ் (திமுக) 419. பொற்செல் வன் (பாமக) 211 வாக்குகளும் பெற்றனர். 

13வது வார்டில் கண் மணி (அதிமுக) 423 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கஸ்தூரி (திமுக) 329, சித்ரா (பாஜ) 162 வாக்குகளும் பெற்றனர். 

14வது வார்டில் கண்ணன் (திமுக) 554 வாக்குகள் பெற்று வெற்றி பெற் றார். பிரவீன்குமார் (அதிமுக) 365, சுயேச்சையாக போட்டியிட்ட முருகன் 240 வாக்குகளும் பெற்றனர்.

15வது வார்டில் உஷா ராஜ சேகர் (திமுக) 571 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுயேட்சை வேட்பாளர் நிர்மலா 276, சத்தியா (அதிமுக) 246 வாக்குகளும் பெற்ற னர். 


16வது வார்டில் பாவை பழனி (திமுக) 618 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சித்ரா (பாஜ) 584. ஷகிலா (அதிமுக) 27 வாக்குகளும் பெற்றனர். 

18வது வார்டில் செல் வம் (பாமக) 601 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முரளிதரன் (திமுக) 553, ரவிசங்கர் (சுயே)95 வாக்குகளும் பெற்றனர். 

19வார்டில் குணாளன் (திமுக) 625 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பார்த்த பெற்றனர். சாரதி (பாமக) 225, ராதா (சுயே) 23 வாக்குகளும் பெற்றனர். 

20வது வார்டில் தட்சிணாமூர்த்தி (திமுக) 694 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தண்டபாணி (அதிமுக) 541 வாக்குகள் பெற்றார்.

21வது வார்டில் விஜயகுமார் (திமுக) 771 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இளங்கோ (அதி முக) 273, ராஜேஷ் (சுயே) 17 வாக்குகளும் பெற்றனர். 

22வது வார்டில் டாக்டர் பவளக்கொடி சரவணன் (திமுக) 890 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குப்புசாமி (பாஜ) 201 வாக்குகள் பெற்றார். 

23வது வார்டில் காமாட்சி (விசிக) 692 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ரீனா (அதிமுக) 196 வாக்குகள் பெற்றார். 

24வது வார்டில் தணிகேசன் (திமுக) 580 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சீனிவாசன் (அதிமுக) 270. சபாபதி (பாஜ) 157 வாக்கு களும் பெற்றனர். 

26வது வார்டில் பாஞ்சாலி (பாமக) 648 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கவிதா (திமுக) 298. சகிலா (அதிமுக) 62 வாக்குகளும் பெற்றனர். 

27வது வார்டில் கீதா சுந்தர் (அதிமுக) 741 வாக்குகள் பெற்று வெற்றி பெற் றார். அனிதா (திமுக) 706. சூரியா (பாஜ) 69 வாக்குகளும் பெற்றனர்.

28வது வார்டில் உதயகுமார் (அதிமுக) 442 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ராஜா (திமுக) 374. ராஜி (சுயே ) 64 வாக்குகளும் பெற்றனர். 

29வது வார்டில் செல்வி (பாமக) 736 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுதா முத்து (திமுக) 307. ரஷியா (அதிமுக) 124 வாக்குகளும் பெற்றனர். 

30வது வார்டில் ரவிச்சந்திரன் (திமுக) 755 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுந்தரம் (அதிமுக) 560, சந்திரன் (சிபிஐ எம்) 48 வாக்குகள் பெற்றனர்.

17வது வார்டில் திமுக வேட்பாளர் கீதா நந்தகுமார், 25வது வார்டு திமுக வேட்பாளர் ஏ.என்.செல்வம் ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். 

மேலும், 28 வார்டுகளில் நடந்த தேர்தலில் திமுக 16 வார்டிலும், அதிமுக 4. பாமக 3. விசிக 3. சுயேட்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து ஆற்காடு நகராட்சி யில் திமுக 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் ஆற்காடு நகராட்சியை திமுக கைப்பற்றுகிறது.