1 வது வார்டில் திமுக வேட்பாளர் நசீமா இப் ராஹிம் 686 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தாமரைச் செல்வி 458. சுயேட்சை வேட்பாளர் பிரியா கமலக்கண்ணன் 14 வாக்குகள் பெற்றனர். 

2 வது வார்டில் திமுக வேட் உபாளர் ஜெயந்தி அம்பேத்கர் 393 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். சுயேட்சை வேட்பாளர் பொற்ச்செல்வி 354. அதிமுக வேட்பாளர் காஞ்சனா 183 வாக்குகள் பெற்றனர்.

3 வது வார்டில் திமுக வேட்பாளர் பிரபாகரன் 246 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அதிமுக வேட்பாளர் செந்தில்கு மார் 228, பாஜக வேட்பாளர் சிவமணி 43 வாக்குகள் பெற்றனர்.

4 வது வார்டில் திமுக வேட்பாளர் வினோத் 570 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். பாமக வேட்பாளர் பழனிவேல் 535, அதிமுக வேட்பாளர் அப்பு (எ) சந்திரசேகர் 342 வாக்குகள் பெற்றனர்.

5 வது வார்டில் திமுக வேட்பாளர் எல்லப்பன் 785 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பஷீர் அஹமத் 277, சுயேட்சை வேட்பாளர் ஆதித்பாஷா 31 வாக்குகள் பெற்றனர்.

6 வது வார்டு திமுக வேட்பாளர் தென்றல் ஜெய் கணேஷ் 427 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுயேட்சை வேட்பாளர் மோகனா 333, பாமக வேட்பாளர் 141 வாக்குகள் பெற்றனர். 

7 வது வார்டில் திமுக வேட்பாளர் மஞ்சுளா 500 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜெயந்தி 397 வாக்குகள் பெற்றார். 

8 வது வார்டில் அதிமுக வேட்பாளர் சுரேஷ் 762 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கமல் 327. பாமக வேட்பாளர் 276 வாக்குகள் பெற்றனர்.

9 வது வார்டில் அதிமுக வேட்பாளர் முருகே சன் 380 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். விசிக வேட்பாளர் வேலு 348. அமமுக வேட்பாளர் பிரபு 17 வாக்குகள் பெற்றனர்.

10 வது வார்டில் விசிக வேட்பாளர் கருணா மூர்த்தி 957 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் தியாகராஜ் 908 வாக்குகள் பெற்றார்.

11 வது வார்டில் திமுக வேட்பாளர் ஜெய சங்கீதா அசேன் 1,588 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் லாவண்யா 55. சுயேட்சை வேட்பாளர் 84 வாக்குகள் பெற்றனர். 

12 வார்டில் திமுக வேட்பாளர் ஜீவமணி 495 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சதீஷ்குமார் 301, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கரும்பரசன் 20 வாக்குகள் பெற்றனர்.

13 வது வார்டில் திமுக வேட்பாளர் அம்பிகா 453 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் வனிதா பிரபாகரன் 297 வாக்குகள் பெற்றார்.

14 வது வார்டில் திமுக வேட்பாளர் பவானி வரதன் 546 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் நந்தினி சங்கர் 380 வாக்குகள் பெற்றார்.

15 வது வார்டில் திமுக வேட்பாளர் சுஜாதா  வினோத் 407 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் தஸ்லிம் அஸ்லாம் 346 வாக்குகள் பெற்றார்.

16 வது வார்டில் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி  பாண்டுரங்கன் 486 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் புனிதா ஆனந்த் 164. நாம் தமிழர் கட்சி மைதிலி 31 வாக்குகள் பெற்றனர். 

17 வார்டில் திமுக வேட்பாளர் மாணிக்கம் பக்தகுமார் 943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட் பாளர் முத்துலட்சுமி 163. நாம் தமிழர் கட்சி வேட் பாளர் ஹேமா 55 வாக்குகள் பெற்றனர்.

18 வது வார்டில் திமுக வேட்பாளர் வன ரோஜா 947 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் யாமினி 800, வாக்குகள் பெற்றார்.

19 வது வார்டில் திமுக வேட்பாளர் முத்தழகன் 566 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கவிதா 156. அம்முக வேட்பாளர் இமானுவேல் 16 வாக்குகள் பெற்றனர்.

20 வது வார்டில் அதிமுக வேட்பாளர்  சந்தோஷம் 680 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சதீஷ் 531. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாகராஜ் 7 வாக்குகள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.

21 வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி முருகன் 746 வாக்குகள் பெற்று முதலிடமும் அதிமுக வேட்பாளர் உமாதேவி 495 வாக்குகள் பெற்று 2-ஆம் இடமும் பெற்றனர்.

22 வது வார்டு சுயேட்சை  வேட்பாளர் நரேஷ் குமார் 407 வாக்குகள் பெற்று முதலிடமும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குப்புசாமி 382 வாக்குகள் பெற்று இரண்டாம் இடமும் அதிமுக வேட்பாளர் சித்தார்த்தன் 48 வாக்குகள் பெற்றனர்.

23 வது வார்டில் திமுக வேட்பாளர் ரஹீமா  657 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கீதா 277. சுயேச்சை வேட்பாளர் 82 வாக்குகள் பெற்றனர்.

24 வது வார்டில் திமுக வேட்பாளர் அப்துல்லா 504 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுயேச்சை வேட்பாளர் தமீம் அன்சாரி 290, அதிமுக வேட்பாளர் தாவூத்பாஷா 238 வாக்குகள் பெற்றனர். 

25 வது வார்டில் திமுக வேட்பாளர் கிருஷ்ணன் 571 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் முஹம்மது உமர் பரூக் 334. பாமக வேட்பாளர் ராஜசேகர் 99 வாக்குகள் பெற்றனர்.

26 வது வார்டில் அதிமுக வேட்பாளர்  ஜோதி சேதுராமன் 392 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கவிமேனகா 361. சுயேட்சை வேட்பாளர் மஞ்சுளா 20 வாக்குகள் பெற்றனர்.

27 வது வார்டில் திமுக வேட்பாளர் திலகவதி 1.050 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் லவிதா கலா 113, பாஜக வேட்பாளர் கீதா 96 வாக்குகள் பெற்றனர்.

28 வது வார்டில் திமுக வேட்பாளர் சங்கர் கணேஷ் 702 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கோபி 91, நாம் தமிழர் கட்சி இளையபாரதி 13 வாக்குகள் பெற்றனர்.

29 வது வார்டில் திமுக வேட்பாளர் கோபி கிருஷ்ணன் 480 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சேதுராமன் 376, பாஜக வேட்பாளர் முருகன் 27 வாக்குகள் பெற்றனர்.

30 வது வார்டில் திமுக வேட்பாளர் குமார்  504 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 76, அம்முக வேட்பாளர் கோதண்டராமன் 9 வாக்குகள் பெற்றனர்.

ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் மொத்தம் 100 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 23 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. அதிமுக 4. விசிக 1, காங்கிரஸ் 1, சுயேட்சை 1 என 30 பேர் வெற்றி பெற்றனர்.