காதலர் தின வாழ்த்துக்கள் கவிதைகள் 2022

பிப்ரவரி 14-ம் உலக காதலர் தினம்

 வாழ்வின் தொடக்கப் புள்ளியாக ஆரம்பித்த காதல், ஆயுள் முழுவதும் முழு நிலாவாக ஒளிரட்டும். வெளிப்படுத்தாத காதலை வெளிப்படுத்தும் நல்லநாள், வெளிப்படுத்திய காதலை மகிழ்வோடு கொண்டாடும் திருநாள், திருமணமானவர்கள் காதலுக்கு பரிசு வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடும் இனிய நாளாக கொண்டாடுங்கள். புதியவர்கள் காதலைச் சொல்ல, காதலிப்பவர்கள் கரம் பற்றிக் கொண்டாட மற்றும் அன்பை பரிமாறிக் கொள்ளும் அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்..

காதலர் தின கவிதைகள்:

பல சமயம் குறும்புகளையும் சில சமயம் அன்பு இம்சையையும் அவள் தந்து கொண்டே தான் இருப்பாள்.
தாங்கி கொள்ளுங்கள்.
அவளின் அதிகப்படியான காதலில் இதுவும் ஒன்று.

காதலர் தின வாழ்த்துக்கள்:

தனிமையில் நான் சிந்தும் புன்னகையும்
தூக்கத்தில் நான் சிந்தும் புன்னகையும்
காட்டிக் கொடுத்து விடுகிறது எனக்குள் நீ இருப்பதை காதலர் தின வாழ்த்துக்கள்.

காதலர் தின நல்வாழ்த்துக்கள்:

இன்று ஜெயிப்பது வெற்றி அல்ல ஆயுள்வரை தோற்காமல் இருப்பதுதான் உண்மையான வெற்றி.... காதலர் தின வாழ்த்து

Valentine’s Day Quotes in Tamil:

என்னைக்கோ ஒருநாள் ப்ரம்மாண்டமாக கொண்டாடப்படவேண்டியது அல்ல காதல்...!

காதல்...!
அது நமக்குள் இருக்கும் அத்தனை நாளும் ப்ரம்மாண்டம் தான்

காதலர் தின கவிதை:

வாழ்க்கைனா என்னனு கற்றுக் கொடுப்பது உலகம்..
வாழ்க்கையை ரசித்து வாழ கற்றுக் கொடுப்பது காதல் மட்டுமே..!!!
Happy Valentine Day

Kadhalar Dhinam Quotes in Tamil:

அன்புள்ள மனிதர்களிடையே எழும் பண்புள்ள காதலுக்கு வாழ்த்துக்கள்! 

காதலர் தின கவிதை:

மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு கிடைத்தால், வாழ்க்கை ஒருவரின் காதல் நமக்கு ரொம்ப அழகா இருக்கும்..

Valentine’s Day Quotes in Tamil:

கலப்படம் இல்லா உண்மை காதல் யாதெனில்
உன்னை என்னுள் கலப்படம் செய்வதே
காதலிசம்