பிரண்டை சப்பாத்தி

தேவையான பொருள்கள் அளவு
பிரண்டை (மோரில் ஊற வைத்து உலர்த்தியது) 2 கிலோ
கோதுமை மாவு 3 கிலோ
செய்முறை :


பிரண்டையை அரைத்துப் பொடியாக்கி, கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்திபோல் செய்து சாப்பிடலாம். ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படுபவர்களுக்கு ஏற்ற உணவு இது.