ராணிப்பேட்டை விசுவ இந்து பரிஷத் தலைவராக வாலாஜா அடுத்த அனந்தலை கிராமத்தை சேர்ந்த ரவி சுந்தரமூர்த்தி  தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சேலம் மாநகரில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிசத்தின் மாநில செயற்குழுவில் திரு.ரவி சுந்தரமூர்த்தி  ராணிப்பேட்டை மாவட்ட‌ செயளாலராக நியமித்த மாநிலத் தலைவர் திரு சீனிவாசன் ஜி. மாநில அமைப்புச் செயலாளர் திரு ராமன் ஜி மற்றும் மாநில தேசிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தனர்.