வல்லாரை ஊறுகாய் | Vallarai Pickle

தேவையான பொருள்கள் அளவு
வல்லாரைக் கீரை 200 கிராம்
தேங்காயத் துருவல் ஒரு மூடி
பச்சை மிளகாய் 5
சின்ன வெங்காயம் 50 கிராம்
எலுமிச்சை ஒன்று
உப்பு தேவையான அளவு
வெந்தயம் அரை ஸ்பூன்செய்முறை :


பொடியாக நறுக்கிய வல்லாரைக் கீரையுடன் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் சேர்க்கவும். பிறகு தேங்காய்த் துருவலையும் சேர்த்து தேவையான அளவு உப்பைப் போட்டு எலுமிச்சையைப் பிழிந்துகொள்ளவும். வெந்தயத்தை வறுத்துச் சேர்க்கவும். சிறிது நல்லெண்ணெய்யில் கடுகை தாளித்துச் சேர்க்கவும். குடற்புண் இருந்தும் ஊறுகாய் சாப்பிட ஆசைப்படுபவர்களுக்கு ஏற்ற மருந்து இது.