10 கிலோ வரை உடல் எடை குறைக்கும் மூலிகை சூரணம் - கொடம்புளி,கிரீன் டீ,ஆளிவிதை என சக்தி வாய்ந்த 19 மூலிகைகள் கொண்டு ரிஷி நேத்ராவின் உடல் எடை குறைக்கும் மூலிகை சூரணம் தயாரிக்கும் முறை

கவனிக்க: இந்த மூலிகை சூரணம் மனித உடலில் தேங்கும் உடல் கழிவுகளை இயற்கை முறையில் நீக்கி,உடலில் கொழுப்பு தேங்க விடாமல் உடல் சதையை குறைக்கும் சக்தி வாய்ந்தவை...இதனால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது..இதைவிட பல மருத்துவ நன்மைகள் தான் உடலுக்கு கிடைக்கும்,உடல் எடை குறைதல் என்பது 2 வாரங்கள் கழித்து உடலில் படிப்படியாக உடல் எடை குறைவதை காணலாம்

10 கிலோ வரை உடல் எடை குறைக்க முழுமையாக 3 மாதம் முழுமையாக எடுக்க வேண்டும்

தேவையான மூலப்பொருட்கள்
தேவையான மூலப்பொருட்கள் அளவு
காய்ந்த கொடம்புளி 50g
சீரகம் 25g
வெந்தயம் 25g
கருங்சீரகம் 25g
காய்ந்த மலைபூண்டு 10 வில்லைகள்
காய்ந்த இஞ்சி (சுக்கு) 50g
க்ரீன் டீ இலைகள் 50கி
கருமிளகு 30கி
நாட்டு மல்லி 25கி
ஆளி விதை 25கி
ஏலக்காய் விதைகள் 1 ஸ்பூன் அளவு
லவங்கப்பட்டை 50கி
ஓமம் 30கி
லவங்க பூ 10
நாகப்பூ 6
அதிமதுரம் 10கி
காய்ந்த எலுமிச்சை தோல் 25கிராம் அல்லது 10 முழு தோல்
நார்த்தங்காய் விதைகள் 50 கிராம்
சப்போட்டா பழம் விதைகள் 25 எண்ணிக்கை

செய்முறை விளக்கம் சூரணம் தயாரிக்கும் முறை

👉 மேலே குறிப்படப்பட்டுள்ள அனைத்து மூலிகைகளும் எளிதில் நாட்டு மருந்து கடைகள் மற்றும் மூலிகை பண்ணைகளில் கிடைக்கும் அதிக பலனுக்கு நல்ல முதல் தரமான பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்

👉 மூலப்பொருட்களை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காய வைத்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்

👉 முடிந்த அளவு கசடுகளை நீக்கி நைய புடைய அரைக்கவும்...

👉 பிறகு நன்கு நிழலில் காய வைக்கவும் முடிந்தவரை மூல பொருளாக வாங்கி அரைத்து கொள்ளுங்கள் கடைகளில் விற்கும் பவுடர்களை வாங்கி கலக்க கூடாது

பயன்படுத்தும் முறை


தினமும் காலை மற்றும் இரவு உணவுக்கு 1 மணி நேரம் முன்பு 200 ml சுடுநீரில் 1 spoon (3 கிராம்) அளவு பவுடரை கலந்து டீ போல சூடாக எடுத்து கொள்ளலாம்

இந்த பொடி எடுத்து கொள்ளும் பொழுது கட்டாயம் செய்ய கூடியவை


காலை எழுந்து முதல் இரவு தூங்க செல்லும் முன் வரை 250ml சரியாக 1 மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் தண்ணீர் எடுத்து கொள்ளவேண்டும்...நாள் ஒன்றுக்கு 4-5 லி தண்ணீர் அவசியம்...
இது உடல் கழிவுகளை சுத்தம் செய்யும்
(குளிர்ந்த நீர் தவிர்க்கவும்) 

3 வேளை உணவுவை சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள் உதாரணமாக காலை 9 மணிக்கு முன்
மதியம் 2 மணிக்கு முன் இரவு 8 மணிக்கு முன்

காலை மற்றும் இரவு இருவேளை மலம் கழிக்க முயற்சியுங்கள்

முடிந்தால் காலை 15-நிமிடம் நடைபயிற்சி,சூரிய நாமஸ்கராம் செய்யலாம்

இரவு 9-10 மணிக்குள் தூங்க சென்று விட வேண்டும் அதாவது நேரமாக தூங்கி நேரமாக காலை எழவும்..உடலுக்கு ஓய்வு கட்டாயம் தேவை

மதியம் மட்டும் தான் அரிசி உணவு எடுத்து கொள்ள வேண்டும்,இரவு அரிசி உணவு கூடவே கூடாது

சாப்பிட்டவுடன் தூங்கவோ உட்கார்ந்து இருக்க கூடாது ஒரு 10நிமிடம் நிற்கவும் அல்லது நடக்கவும்

சாப்பிட்ட பிறகு 5 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்கவும்

இந்த பொடி எடுத்து கொள்ளும் பொழுது கட்டாயம் செய்ய கூடாதவை


பிராய்லர் கோழி,பிராய்லர் முட்டை கூடாது

எண்ணையில் பொரித்த எந்த ஒரு உணவையும் சாப்பிட கூடாது, வீட்டில் சமைத்தால் ஆசைக்கு மட்டும் சாப்பிடலாம்

Gas நிறைந்த குளிர்பானங்கள் எதுவாக இருந்தாலும் கூடாது

வெள்ளை சர்க்கரை தவிர்த்து ,சிகப்பு நாட்டு சர்க்கரைக்கு மாறுங்கள்

அசைவம் மற்றும் மதுபானம் இரவில் கூடாது...பகலில் குடிக்கலாம்

மருத்துவ நன்மைகள்


👉 ஒரு மாதம் எடுக்கும் பொழுது உடல் எடை 2 முதல் 3 கிலோ வரை குறையும்..3 மாதத்தில் 10 கிலோ வரை உறுதியாக குறையும்

👉 இரத்த அழுத்தம், உடல் சோர்வு, மூச்சு வாங்குதல் என அனைத்தும் குறையும்

👉தொடை சதை,கை சதை,முக சதை குறையும்

👉ஆண்களுக்கு தொப்பையும்,பெண்களுக்கு பின் புற சதையும் குறையும்

👉உடல் சோர்வு நீங்கும்,உடல் சுறுசுறுப்பாக இருக்கும்

அதே போல தினமும் காலை மாலை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும் இது ஊளை சதை உள்ளவர்களுக்கு பலன் கொடுக்க குறைந்தது 3 மாதங்கள் ஆகும்

தேவை என்றால் ஆர்டர் செய்ய 7200155441 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யலாம்