தமிழகத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியன அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். பல இடங்களில் பக்தி கச்சேரிகள், இன்னிசைக் கச்சேரிகள் வைத்து கொண்டாடுவார்கள்.

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை, குழந்தைகளுக்கு நல்ல கல்வி வளத்தினை அளிக்கவும், தொழில் முனைவோர்களுக்கு தொழில் நல்ல லாபத்தை எட்டவும் கொண்டாடப்படும்.


ஆயுத பூஜை வாழ்த்துக்கள் 2022:Ayudha Pooja 2022WishesHappy Ayudha Pooja Wishes in Tamil 2022உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்..!Ayudha Pooja Wishes in Tamil:நண்பர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்:

சக்தியின் பல வடிவாக விளங்கும் பெண்ணை போற்றும் கோலாகலமான நவராத்திரி திருவிழா நாட்களில் .. அனைத்து வளங்களும் அனைவருக்கும் கிட்டட்டும்.

அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்துகள்

Ayudha Pooja Wishes in Tamil:

பற்றுடன் பணியைச்செய்தலே,
பணியும் வெற்றி உன்னிடமே.
கலைமகள் போற்றி நின்றாலே,
கனவுகள் நிறைவேறும் தன்னாலே..

அனைவருக்கும் இனிய சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகள்


ஆயுத பூஜை 2022வாழ்த்துக்கள்:-உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!

இனிய சரஸ்வதி & ஆயுத பூஜை வாழ்த்துகள் 💐🤗 
உங்கள வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கட்டும்...

Ayudha Pooja Valthukal in Tamil:-

அன்பை விட பெரிய ஆயுதம் உலகில் எதுவுமில்லை...

அன்பு என்னும் ஆயுதத்தை ஏந்தி அனைவரையும் வீழ்த்தி வென்றிடுங்கள்...

அனைவருக்கும் ஆயுதம் போற்றும் ஆயுத_பூஜை!

அறிவை வளர்க்கும் சரஸ்வதி_பூஜை! நல்வாழ்த்துகள்.


அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.


Education is the most powerful weapon you can use to change the world."