உயிர் நீர்த்த காவலர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் தீபா சத்யன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ராணிப்பேட்டை: நாடு முழுவதும் பணியின் போது உயிர் நீர்த்த காவலர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் தீபா சத்யன் மலர்வளையம் வைத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மௌன அஞ்சலி வியாழக்கிழமை செலுத்தபட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மௌன அஞ்சலி செலுத்தபட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன், ராணிப்பேட்டை உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட அதிகாரிகள், காவலர்கள், பணியின் போது உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.