வாலாஜா கொளத்தேரி பழைய ரயில் தண்டவாளத்தில் வீ.சி.மோட்டூர் சக்தி பவன் ஓட்டல் உரிமையாளருமான விஜயன் என்பவர் இன்று காலை 10.30 மணி அளவில் ரயில்வே தண்டவாளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்

இதுகுறித்து வாலாஜா போலிஸ் மற்றும் ரயில்வே போலிஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்