இயக்குநரும் நடிகருமான ஆர்என்ஆர் மனோகர் காலமானார். 

இவர் மாசிலாமணி, வேலூர் மாவட்டம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் சகோதரர் ஆவார்.