தீபாவளி பண்டிகையை யொட்டி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியை ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் சந்தித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
ராணிப்பேட்டை எஸ்.பி.. தீபாசத்யன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் அவரின் மனைவி கமலாகாந்தியை சந்தித்து இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.


அவரை தொடர்ந்து எஸ்.பி.தீபா சத்யனும் இனிப்பு வழங்கி அமைச்சர் காந்திக்கும், அவரின் மனைவியும் விஸ் வாஸ் தொண்டு நிறுவன தலை வருமான கமலாகாந்திக்கும் வாழ்த்து தெரிவித்தார். 

தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், தொழில திபர்கள், அரசியல் பிரமுகர்கள் அமைச்சரை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.