ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தாஜ்புரா பகுதியை சேர்ந்த 3 பெண்களுக்கு ஒமைக்ரான் அறிகுறியுடன் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதி முழுவதும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.