கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் பிரபா என்கின்ற சந்தியா வேலூர் சரக டிஐஜி பாபு முன்னிலையில் இன்று சரண் அடைந்தார்