இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 9 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 

அதன்படி இதுவரை கொரானோ ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மாநிலங்களில் தொற்று விபரம் முறையே 

  • ராஜஸ்தான் - 9, 
  • மஹாராஷ்டிரா - 8, 
  • கர்நாடகா - 2, 
  • குஜராத் - 1, 
  • டில்லி - 1 

பதிவாகியுள்ளது.