விஜய் தொலைக்காட்சியில் நூறு நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5வின் பைனல் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே கலந்துகொண்ட முக்கிய போட்டியாளர்கள் மற்றும் டைட்டில் வின்னர்கள் அதில் கலந்து கொண்டு உள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது . மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது .

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையாம் . இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆரி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது : பிக்பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் விருப்பத்துடன் இருந்தேன். கமல்ஹாசன் மற்றும் இதர போட்டியாளர்களை சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்கு பிக்பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கு அழைப்பு வரவில்லை’ என்ற அதிர்ச்சியான ஒரு தகவலை ஆரி கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரியை பிக்பாஸ் நிர்வாகம் ஏன் அழைக்கவில்லை என்பது மிகப் பெரிய கேள்விக்குறியா உள்ளது .மேலும் இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான இமான் அண்ணாச்சியும் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Aariarujunan/status/1482233860327112705

More in Bigboss Tamil 5

Bigboss Tamil 5

பைனல்சுக்கு அட்டகாசமாக ரெடி ஆன போட்டியாளர்கள்..! வெளியான ஸ்பெஷல் ப்ரோமோ..

விஜய் தொலைக்காட்சியில் நூறு நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5வின் பைனல் நிகழ்ச்சி இன்று மாலை 6...

Bigboss Tamil 5

பிக் பாஸ் சீசன் 5 பைனலுக்கு சிறப்பு விருந்தினராக வரும் மக்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகர்..!

விஜய் தொலைக்காட்சியில் நூறு நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5வின் பைனல் நிகழ்ச்சி நாளை மாலை 6...

Bigboss Tamil 5

பார்ப்போரை கண்கலங்க வைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பயண தொகுப்பு வீடியோ..! வெளியான செம ப்ரோமோ…

விஜய் தொலைக்காட்சியில் நூறு நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5வின் பைனல் நிகழ்ச்சி நாளை மாலை 6...

Bigboss Tamil 5

பிக் பாஸ் பைனல்..! 5வது இடத்தை பிடித்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்..! செம ஷாக்கில் ரசிகர்கள்..

விஜய் தொலைக்காட்சியில் நூறு நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5வின் பைனல் நிகழ்ச்சி நாளை மாலை 6...

Bigboss Tamil 5

தீர்ப்புக்கு முந்தைய தினம் இது..! பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்..? வெளியான முதல் ப்ரோமோ…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனின் பிரம்மாண்ட இறுதி போட்டி நாளை ஒளிபரப்பாக இருக்கிறது. இதில்...

Bigboss Tamil 5

‘பிக் பாஸ் 5’ டைட்டில் வின்னர் கிராண்ட் ஃபைனலுக்கு முன்பே தெரியவந்ததா…?இன்று திடீரென evicted ஆனா பிரியங்கா….

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவின் 5வது சீசன் தற்போது இறுதிகட்டத்திற்கான கவுன்ட் டவுனில் உள்ளது. கடந்த...

Bigboss Tamil 5

பிக் பாஸ் வீட்டின் மனம் கவர்ந்த போட்டியாளர் யார்..? வெளியான கலக்கல் ப்ரோமோ..

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்துவிட்டது. இந்நிலையில் இந்த சீசனுக்கான இறுதி...

Bigboss Tamil 5

பிக் பாஸ் வீட்டிற்க்கு வந்த புது விருந்தாளிகள்..! வெளியான புதிய ப்ரோமோ..

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்துவிட்டது. இந்நிலையில் இந்த சீசனுக்கான இறுதி...

Bigboss Tamil 5

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த தாமரை அக்கா..! ப்ரோமோ-1

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்துவிட்டது. இந்நிலையில் இந்த சீசனுக்கான இறுதி...

Bigboss Tamil 5

98 நாள் பிக்பாஸ் வீட்டில் இருந்த தாமரை அக்கா மொத்தம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா..? இணையத்தில் கசிந்து வரும் தகவல் இதோ..

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5வது சீசன் 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இறுதி...

Bigboss Tamil 5

பிக்பாஸ் வீட்டில் மூன்று ஹீரோயின்களை வைத்து புதிய கதை ஒன்றை தயார் செய்த ராஜு..! வெளியான கலக்கல் ப்ரோமோ…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5வது சீசன் இறுதி நாட்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கடைசியாக 5...

Bigboss Tamil 5

பிக்பாஸ் வீட்டிற்குள் சைலண்டாக வந்த சிபி மற்றும் அபினை..! அன்போடு கட்டியணைத்த போட்டியாளர்கள்..! ப்ரோமோ-2

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5வது சீசன் இறுதி நாட்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கடைசியாக 5...

Bigboss Tamil 5

பிக்பாஸ் வீட்டில் 98 நாட்கள் இருந்தும் தாமரை சம்பாதிச்சது இவ்வளவு தானா..?

‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியின் தற்போதைய சீசனில் பிரபலமான போட்டியாளர்களில் நாடக நடிகை தாமரை செல்வியும் ஒருவர். முரண்பாடுகளை மீறி 98...

Bigboss Tamil 5

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபலங்கள்..! கொண்டாட்டத்தில் குதித்த போட்டியாளர்கள்..! ப்ரோமோ-1

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5வது சீசன் இறுதி நாட்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கடைசியாக 5...

Bigboss Tamil 5

இறுதி போட்டிக்கு வர இவர் ஒருத்தரே தகுதியானவர்…வெளியான நியூ ப்ரோமோ

பிக் பாஸ் சீசன் 5 முடியவுள்ள இந்த நிகழ்ச்சியில் தற்போது ராஜு, நிரூப், பாவனி, பிரியங்கா, அமீர் என 5 போட்டியாளர்கள்...

Bigboss Tamil 5

ஒரு நாள் பிக்பாஸ் இவங்களா…வெளியான இன்றைக்கான அசத்தல் ப்ரோமோ

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ் சீசன் 5. இந்த...

Bigboss Tamil 5

மக்களால் வெளியேற்றப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் நுழைகிறார்களா..? இறுதி வாரம் ஓரே கொண்டாட்டம் தான்..

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ் சீசன் 5. இந்த...

Bigboss Tamil 5

அய்யா எங்க அந்த நீளமான முடி..? பிக் பாஸ் வீட்டின் இறுதி வாரத்தில் ஆளே மாறிப்போன நிரூப்..! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோ இதோ…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவடைய இருக்கிறது. ராஜு, பிரியங்கா, பாவனி,...

Bigboss Tamil 5

நினைவுகளை பகிர்ந்து மக்களிடம் மனம் உருகிய பிரியங்கா..! ப்ரோமோ-3

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5வது சீசன் கடைசி வாரத்தை எட்டியுள்ளது . பிக் பாஸ் வீட்டில் இது...

Bigboss Tamil 5

மக்களின் மனம் கவர்ந்த ராஜுவின் க்யூட் ஸ்பீச்.! வெளியான கலக்கல் ப்ரோமோ

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5வது சீசன் கடைசி வாரத்தை எட்டியுள்ளது . பிக் பாஸ் வீட்டில் இது...