ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 272 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.





மாவட்டத்தில் இதுவரை 44592 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

இதுவரை 42981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இன்றைய இறப்பு - 0. மாவட்டத்தில் இதுவரை 779 பேர் உயிரிழந்துள்ளனர்

832 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்