Coconut Tree felled down on Grandfather and granddaughter both died on spot Near Arcot Thimiri

ஆற்காடு அருகே தென்னை மரம் விழுந்து தாத்தா, பேத்தி இருவரும் சம்பவ இடத் திலே உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம். ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள ஆயிரமங்கலம் பாடசாலை தெருவையைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(70). இவரது பேத்தி லாவண்யா (18). 
இருவரும நேற்று விவசாய நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் படு காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிஉயிரிழந்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த திமிரி போலீசார் சம்பவத்துக்கு சென்று சடலங்களை கைப்பற்றி ஆற்காடு அரசு மருத்துவம்னைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.