நாளைய மின் நிறுத்தம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

சோளிங்கர், எரும்பி, ஆர்கேபேட்டை, கீழ் பாலாபுரம், பொன்னை, கல்பட்டு, பத்மாபுரம், வீரமங்கலம், கரிக்கல், பாண்டியநல்லூர், மேல் வெங்கடாபுரம், கொடைக்கல், ரெண்டாடி, நீலகண்ட ராயப்பேட்டை, ஜம்புகுளம், காட்ரம்பாக்கம், பாணாவரம், சூரை, மங்களம், கூத்தம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள்.

காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை 


லாலாப்பேட்டை, தக்காம் பாளையம், தெங்கால், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம் பேஸ் 3 சிப்காட், அம்மூர், வேலம், கல்மேல்குப்பம் மற்றும் கிருஷ்ணாவரம் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.