திருமணம் என்பது அனைவரின் வாழ்வில் நடக்கும் ஒரு உன்னத தருணமாகும் ,இந்த அற்புத விழாவிற்கு சொந்தங்கள் , பந்தங்கள் என அனைவரும் வருகை தருவது வழக்கம் தான் , எல்லாருடைய வாழ்விலும் மறக்க முடியாத நினைவுகளை சேர்க்கும் இந்த நன்னாளில் ,

ஒரு சில குறும்பு தனங்களும் , வரும் சொந்தங்கள் முன்னிலையில் இந்த திருமண விழாவை சிறப்பாக முடித்து வைத்தாலும் , வந்தவர்கள் மன நிறைவோடு வீட்டுக்கு திரும்புவது , இதனாலேயே இந்த விழாவானது கோலகலமாகின்றது,

Haiya Jolly Kalyanam Agiduchu- Wedding Girl Jumped On The Wedding Stage


சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றில் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்டியவுடன் தன்னையும் அறியாமல் மணமகள் துள்ளி குதித்து மகிழ்ந்தார் , இந்த நிகழ்வானது அங்கு எடுக்கப்பட்ட கேமராவில் பதிவாகிய இந்த காணொளியை இணையத்தில் வெளியிட்டுள்ளனர் , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக ..