ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. மாலையில் திடீரென கரு மேகம் திரண்டு பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது. அதேபோல், கலவை தாலுகாவில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. 

இதனால் குளிர்ந்த காற்று வீசியது. கலவையில் 7.40 மி.மீ. மழை பதிவானது