பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் காலமானார். 
பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். 

இந்த தகவலை நரந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்