வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இரவில் கடும் குளிர் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து வெப்ப நிலை குறைந்தது 24 செல்சியஸ் வரை செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதனால் இரவு மற்றும் அதிகாலையில் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.