ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள சந்தை பகுதியில் நேற்று பிற்பகல் குரங்கு ஒன்று இறந்துவிட்டது.

அந்த பகுதி மக்கள் மனிதர்களுக்கு செய்யும் இறுதிச்சடங்கு போல பெரிய மாலை அணிவித்து தேங்காய் உடைத்து மஞ்சள் பூசி குங்குமம் வைத்தனர்.

பிறகு தென்னங்கீற்றால் பின்னப்பட்ட பாடையில் வைத்துஅடக்கம் செய்தனர்.