வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையின்படி 01.11.2021 (இன்று) 
மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டதில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 1 முதல் 8ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.