ஜனவரி 26, 2022 அன்று இந்தியாவின் 73வது குடியரசு நாள் அனுசரிக்கப்படுகிறது.


73வது குடியரசு தின வாழ்த்துக்கள் 2022


Happy Republic Day Quotes 2022:- ஜனவரி 26 இந்தியா ஒரு குடியரசாக மாறிய நாள், 

இந்த தேசத்தில் உள்ள மக்களின் வாழ்வில் மிக மிக முக்கியமான ஒரு நாளாகும் 

குடியரசு என்றால் என்ன?


மக்களே தங்களை ஆள்பவர்களைத் தேர்வு செய்யும் உரிமை கொண்டுள்ள அமைப்பு 'ஜனநாயகம்' (Democracy) என்று அழைக்கப்படுகிறது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பு 'குடியரசு' (Republic) எனப்படுகிறது.

குடியரசு நாள் என்றால் என்ன? குடியரசு நாள் ஏன் கொண்டாடப்படுகிறது?


இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாள் குடியரசு நாள் ஆகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது இந்தியாவின் ஆட்சி நிர்வாகத்திற்கான விதிகளைக் கொண்டுள்ள ஆவணம் ஆகும். அதற்கு முன் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்திய அரசுச் சட்டம், 1935 (Government of India Act , 1935) இந்த தகுதியைப் பெற்றிருந்தது.

குடியரசு தின வாழ்த்துக்கள்:

எண்ணங்களில் சுதந்திரமும், நினைவுகளில் சரித்திரமும் நிறைந்திருக்கும் இத்தருணத்தில் தாய் மண்ணே உன்னை வணங்குவோம் குடியரசு தின வாழ்த்துக்கள்

Kudiyarasu Thina Valthukal 2022:


Republic day quotes in tamil:-

குடியரசு தீன வாழ்த்துக்கள்

பல மதங்கள்,மொழிகள்,இனங்கள் என பன்முகங்களில் ஒற்றுமை காணும் பாரதத் திருநாட்டில் பிறந்ததற்காக பெருமைப் படுவோம்.

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


குடியரசு தின வாழ்த்துக்கள்:

Republic day quotes in tamil:-

ஜனநாயகம் மலர்ந்த இன்நன்னாளில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

குடியரசு தின வாழ்த்துக்கள் 2022 – Republic Day Quotes in Tamil 2022:-


குடியரசு தின வாழ்த்துக்கள் 2022 – Republic Day Quotes in Tamil 2022:-

அரசியலமைப்பு சட்டம் பிரிவு-15இன் படி மதம், சாதி, இனம், மொழி, தொழில், பாலினம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் எந்தவொரு குடிமகனுக்கும் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகிறது. குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!

குடியரசு தின வாழ்த்து கவிதைகள் 2022:- Kudiyarasu Thina Ponmozigal

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்

சுதந்திர காற்றை சுகமாய் அனுபவிக்கும் நம் சுதந்திர கொடி போல் நாமும் நமக்காக பாடுபட்டு வாங்கித்தந்ததை பத்திரப்படுத்தி வாழ்வோமாக வளர்க பாரதம்! 
வெல்க பாரதம்! குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

Republic Day Quotes 2022:-


குடியரசு தின வாழ்த்து கவிதைகள் 2022:- குடியரசு தின பொன்மொழிகள்

எங்கள் தேசியக்கொடி அழகாய் அசைவது வீசும் காற்றினால் அல்ல. உயிர் கொடுத்துச் வீரர்களின் மூச்சுக்காற்றினால்.

Happy Republic Day Quotes 2022:-