ராணிப்பேட்டை கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு நேற்று கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது ஒமிக்ரான் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது குறிப்பிடதக்கது. நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரின் நேர் முக உதவியாளருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர் தனது வீட்டி லேயே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.