ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 184 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.




மாவட்டத்தில் இதுவரை 44321 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

இதுவரை 42943 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இன்றைய இறப்பு - 0. மாவட்டத்தில் இதுவரை 779 பேர் உயிரிழந்துள்ளனர்

599 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்